நீண்டகாலமாக விடுதியை நடத்திய பெண்கள் கைது!

இணையத்தளத்தில் விளம்பரங்களை வெளியிட்டு, சூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக பாடசாலைகளில் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் படிக்கும் மாணவர்களை இலக்கு நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். விளம்பரங்களை பார்த்து பெண்களை அணுகிய பாடசாலை மாணவர்கள் இந்த பாலியல் தொழில் விடுதி நுகேகொடையில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் நடத்தப்பட்டு வந்துள்ளது. நேற்று விடுதியை முற்றுகையிட்டு அங்கு இருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் பாலியல் சம்பந்தப்பட்ட சில பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் நுகேகொடை குற்ற … Continue reading நீண்டகாலமாக விடுதியை நடத்திய பெண்கள் கைது!